சந்தையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் ஓப்போ நிறுவனத்தின் புதிய வரவு.. இத்தனை வசதியா..தகவல்கள் உள்ளே..

Published by
Kaliraj
  • ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த புதிய வரவு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்த சிறப்பு தொகுப்பு,
இந்த புதிய மாடலில்,
  • காஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
  • 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம்
  • 128 ஜி.பி. மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்
    900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
  • கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
  • 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்
  • 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
  • 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
  • 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
  • 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
  • யு.எஸ்.பி. டைப்-சி
  • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • 30 வாட் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் லைட்டெனிங் பிளாக் மற்றும் யுனிகான் ஒய்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Published by
Kaliraj

Recent Posts

கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…

12 minutes ago

ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!

ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…

24 minutes ago

ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…

26 minutes ago

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…

59 minutes ago

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

2 hours ago

TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…

2 hours ago