பட்ஜெட் பிரியர்களை கவர்வதற்காக ஒப்போ தற்போது விலை 12ஆயிரத்திற்கும் குறைவாக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
அவ்வாறு சந்தைகளில் ஒப்போ தற்போது விலை 12ஆயிரத்திற்கும் குறைவாக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 6.5 இன்ச் HD+ எல்சிடி ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர் அட்ரினோ 610 GPU-3GB மெமரியுடன் 13MP பிரைமரி கேமரா 2MP டெப்த்-2MP மேக்ரோ சென்சார் 8MP செல்பி கேமரா 5000mAh பேட்டரி 18வாட் பாஸ்ட் சார்ஜிங் என்ற அம்சங்களோடு ₹11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மிண்ட் கிரீன், மூன்லைட் பிளாக், பிளிப்கார்ச் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…