ஒப்போ நிறுவனம் நேற்று தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ a91ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு 9 பை யை கொண்டுள்ள ஒப்போ ஏ 91ல் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஸ்மார்ட்போனாக இருக்கும். இது நானோ சிம் மற்றும் நானோ சிம்களை பொருத்தலாம். இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம்.
டிஸ்ப்ளே:
இந்த மொபைலின் டிஸ்ப்ளே 6.4 இன்ச் ஃபுல் ஹெடி உடன் வருகிறது. இதில் 2400×1080 பிக்சல் தீர்மானம் கொண்டது. மேலும் இது, 19:5:9 டிஸ்ப்ளே ரேஷியோவை கொண்டுள்ளது.
கேமரா:
இந்த ஒப்போ a 91 மொபைலில் பின்புறத்தில் 48+8+2 (அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் + 119 டிகிரி வியூ)என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளது. மேலும், முன்புற கேமராவை பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.
பேட்டரி:
பேட்டரியை பொருத்த அளவில் VOOC 3.0 ஃபிளாஷ் ஜார்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய 4000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதே 30 நிமிடங்களில் 0-60 வரை சார்ஜ் ஏரும் திறமை கொண்டுள்ளது.
ஸ்டோரேஜ்:
இந்த ஓப்போ a 91 ஆனது, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது. மேலும் இதில், 256 ஜிபி வரை அடிஷனல் மெமரியை உள்ளடக்கலாம்.
விலை:
இந்த ஒப்போ a91 ரக மொபைல் ஆனது, இந்திய விலைப்படி 17, 990 விலை முதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…