உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும்.
அமெரிக்காவில் வருகிற 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இருவரும், ஒருவருக்கொருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், லாஸ் வேகாஸ் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில், ‘அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும், உங்கள் வாக்குகள் மூலம் தான் டிரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…