இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
இலங்கையில் கடந்த நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ராஜபக்க்ஷே புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆவர், ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…