பொதுவாக பெண்களுக்கு கண் இமை என்றால் சற்று அடர்த்தியாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் பலருக்கும் இது தான் பிரச்சனையே, கண் இமை மற்றும் கண்ணுக்கு மேலே உள்ள புருவத்தில் முடி அடர்த்தி குறைவாக இருப்பது அழகை குறைத்து காட்டும். இதன் அடர்த்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
முதலில் வைட்டமின் E மாத்திரை எடுத்து அதிலிருந்து வரக்கூடிய ஜெல் மருந்தை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்றாக கலக்கவும். இந்த கலவையை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து கண்கள் மற்றும் புருவங்களில் தடவி விட்டு தூங்கி காலையில் எழுந்து வழக்கம்போல முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் இந்த மருந்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் கண்ணிமை முடியின் அடர்த்தி இருமடங்கு வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதிகரிக்கவும் செய்கிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…