அமெரிக்கா, தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தந்து வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியுள்ளார்.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து வட மேற்கில் இருந்து 35 மைல் தொலைவில் அந்த இடம் இருந்த்துள்ளது. அங்கு அப்பெண்ணின் வீட்டில் பின்புறத்தில் அப்பெண் வளர்த்து வந்த செல்ல நாயை ஒரு காட்டு சிங்கம் கடித்து குத்தறியுள்ளது.
இந்த சத்தம் கேட்டு வந்த அந்த பெண் தனது செல்ல பிராணியை தாக்கிய அந்த காட்டு சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. இறுதியில் அந்த சிங்கத்தின் முகத்தில் குத்தி அசிங்கத்தை விரட்டியுள்ளார்.
இது குறித்து போலீசார் காட்டிற்குள் ஓடிய அந்த சிங்கத்தை தேடி வந்தனர். மேலும் காயம்பட்ட அந்த பெண்ணிற்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…