உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் முதல் இடத்தில் பின்லாந்து; இந்தியாவிற்கு ‘133’ இடம்…
ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து நடத்திய ஆய்வில் உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் 156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த நிலையில்இந்தாண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 25 இடங்கள் பின்தங்கியுள்ளது.பொய் பித்தலாட்டத்தை முழுநேர தொழிலாகக் கொண்ட நரேந்திர மோடி போன்ற ஒரு ஆசாமியை பிரதமராக கொண்டுள்ள நாட்டில் மக்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இவரே நமது நாட்டின் பிரதமராக தொடருவாரேயானால் விரைவில் கடைசீ இடத்தை அடைவது நிச்சயம்