நடிகை அதுல்யா “காதல் கண் கட்டுதே” படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் “ஏமாலி” “நாகேஷ் திரையரங்கம்”மற்றும் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடி கொண்டு இருக்கும் “அடுத்த சாட்டை” என பல படங்களில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் அதுல்யா தற்போது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் “கேப்மாரி” இப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.அப்போது பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அதுல்யா நடிப்பில் மிகவும் அர்ப்பணிப்போடு உள்ள நடிகை என கூறினார். அதற்கு உதாரணமாக படப்பிடிப்பில் நடத்த ஒரு சம்பவத்தை கூறினார்.
அதில் படத்தில் அதுல்யா சில முத்த காட்சிகளிலும் நடித்து உள்ளார்.கேமராவில் அந்த முத்த காட்சியை பார்த்த அதுல்யா காட்சி சரியாக வரவில்லை எனவே மீண்டும் ஒன்ஸ் மோர் போகலாம் என கூறியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார் .
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…