அமெரிக்காவில் ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அமெரிக்காவில் ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரசால் இதுவரை உலக அளவில், 5,686,282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 352,227 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், இந்த வைரஸ் நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இதுவரையில் அமெரிக்காவில் 1,725,275 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100,572 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் அமெரிக்காவில், இந்த வைரஸ் தாக்கத்தால் 774 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)