உ.பி.யின் கான்பூரில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி,இரண்டு பேர் காயம்

உத்தரபிரதேச கான்பூரில் உள்ள பங்கி ஆக்ஸிஜன் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிரப்பப்பட்டபோது ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு , இரண்டு பேர் காயம்.தாதா நகர் தொழில்துறை பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டர் மறு நிரப்பலின் போது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் ஆக்ஸிஜன் ஆலை தொழிலாளி இம்ராட் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த ஒருவர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்த மற்றொருவர் மருத்துவ உதவி அளித்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024