ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்துகையில் குறும்படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி கேட்டதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்தது கார்த்திக் டயல் செய்த எண் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். அதற்கு “கார்த்திக் டயல் செய்த எண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் திரிஷா கார்த்திக் என்பவருடன் போனில் பேசுவது போன்ற காட்சியாகும் . அப்போது நெட்டிசன்கள் விண்ணைத் தாண்டி வருவாயா 2 தானா என்று கேள்வி எழுப்பினார்கள் . மேலும் கார்த்திக் வேடத்தில் சிம்பு தான் நடிக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.
இந்த குறும்படம் விண்ணை தாண்டி வருவாயா இரண்டாவது பாகத்தின் முன்னோட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடிக்கிறாரா இல்லையா என்பதை இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த குறும்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்துகையில் குறும்படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி கேட்டதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்தது கார்த்திக் டயல் செய்த எண் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…