சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான விண்ணை தாண்டி வருவாயா இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் லிஸ்ட்டுகளில் ஒன்றாக உள்ளது .அந்த படம் மூலம் சிம்புவின் மார்க்கெட் உயர்ந்தது என்றே கூறலாம்.அதனை தொடர்ந்து இந்த கூட்டணி அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்தது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது .ஆம் சிம்பு ஏற்கனவே மாநாடு மற்றும் பத்து தல ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது . அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து இந்த காம்போவின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களைடையே அதிகரித்துள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …