பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம்-ஃபேஸ்புக் விளக்கம்.!

Default Image

இந்தியாவில் வர்த்தக காரணமாக பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி ஃபேஸ்புக்  மீது காங்கிரஸ் கட்சியும்  குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம். எந்த வகையிலும் ஃபேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்க மாட்டோம்.

பேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் ஃபேஸ்புக் நடந்துக் கொள்வதாக புகார் எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்