ஜெய், விஜய்யின் தம்பியாக பகவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கடைசியாக நீயா2 என்ற திரில்லர் படத்திலும், கேப்மாரி படத்திலும் நடித்திருந்தார். தற்போது பல பெயரிடப்படாத படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆம் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெய். தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து படப்பிடிப்பு முடிந்ததாகவும், விரைவில் ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வெப் சீரிஸை அறிமுக இயக்குனரான சாருகேஷ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமான வாணிபோஜன் அவர்கள் இந்த வெப் சீரிஸில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…