சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட டி இமான், திருமூர்த்தியின் விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார்.
அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி கூறி விரைவில் அவரை படத்தில் பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் சிறப்பு விழாவில் டி இமான், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றினர். இதில் கண் பார்வையற்ற திருமூர்த்தியை அழைத்து வந்து பாட வைத்தனர். இதில் டி இமான் கூடிய சீக்கிரம் திருமூர்த்தி இடம்பெறும் படம் மற்றும் பாடல் பற்றிய தகவல்கள் வெளிவரும் என்றுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…