MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் பிக்ச்சர்ஸ் தறித்து இருந்தது.
இப்படம் முதல் 3 நாளில் உலகம் முழுவதும் 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படம் 5 நாளில் MR படத்தின் மொத்த வசூலையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025