உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி ரமணா பதவியேற்பு..!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று 48 ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணாவிற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப்பிராமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!
April 4, 2025