கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் அரசு நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உணவின்றி தவிக்கின்றன.
பல நடிகர்கள் இதனால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர். 75 லட்சம் பணத்தொகையை தற்பொழுதும் என்.டி.ஆர் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்குமாறு வழங்கியுள்ளார். இதில் 50 லட்சத்தை ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து தருமாறும், 25 லட்சத்தை தெலுங்கு திரை உலகில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…