நோய் தீர்க்கும் வாழைப்பூ…..!!!

Default Image

வாழைமரத்தில் உள்ள பழங்கள் மற்றும் அதன் இளைய சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதிகமானோர் வாழை பூக்களை சாப்பிடுவது இல்லை. அனால் இந்த பூவில் பல நோய்களை தீர்க்கும் அற்புதமான ஆற்றல் உள்ளது.

  • இது வயிற்று சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது.
  • மூல நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
  • சிறுநீரகத்தில் கல் இருப்போர்க்கு இது நல்ல மருந்து.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
  • காய், கால் எரிச்சல்கள் சரியாக்கும் ஆற்றல் கொண்டது.
  • அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்