நோய் தீர்க்கும் வாழைப்பூ…..!!!
வாழைமரத்தில் உள்ள பழங்கள் மற்றும் அதன் இளைய சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதிகமானோர் வாழை பூக்களை சாப்பிடுவது இல்லை. அனால் இந்த பூவில் பல நோய்களை தீர்க்கும் அற்புதமான ஆற்றல் உள்ளது.
- இது வயிற்று சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது.
- மூல நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
- சிறுநீரகத்தில் கல் இருப்போர்க்கு இது நல்ல மருந்து.
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
- காய், கால் எரிச்சல்கள் சரியாக்கும் ஆற்றல் கொண்டது.
- அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது.