திருவாரூர் இடைத் தேர்தல்:தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
திருவாரூர் இடைத் தேர்தல் ரத்தை தடை செய்யக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர்நீதிமன்ற மதுரைகிளை.மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
shortnews