இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனராக வலம் வருகிறார். இவர் மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவர் தற்போது நடிகர் கார்த்தியின் கைதி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தளபதி விஜயின் தளபதி 64 படத்தை இயக்கவுள்ளார். சாமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இவரிடம், விஜய் 64 படம் என்ன மாதிரி படம் என்று கேட்டுள்ளனர். அதற்க்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அது இப்பொது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்பொது எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…