மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். இப்படத்தினை இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்குகிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் பாதியிலேயே பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும், இப்படத்திற்கு அயலான் என்று பெயர் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…