குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தடகள வீரர்களை தென் கொரியாவுக்கு அனுப்ப வடகொரியா திட்டம்!

Default Image

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடங்குகிறது. இதில் வடகொரியாவும் பங்கேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த தென்கொரியா, கடந்த 2 ஆண்டுகளாக அந்நாட்டுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது.
இந்த நிலையில் கடைசி கட்ட பேச்சுவார்த்தையானது, இருநாடுகளின் எல்லையில் உள்ள பன்முன்ஜோம் என்ற கிராமத்தில் நடந்தது. இதில் வடகொரியா சார்பில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பங்கேற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், தங்கள் நாட்டு தடகள வீரர்களை குளிர்கால ஒலிம்பிக்கிற்காக, தென்கொரியாவுக்கு அனுப்புவதென வடகொரியா முடிவு செய்தது. கலைஞர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களையும் அனுப்புவதென வடகொரியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson