நூல்கோலின் நன்மைகள்…..!!!

Default Image

நூல்கோலில் பல நன்மைகள் உள்ளது. நமது உடலில் நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல், நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருத்துவ பயன்கள் :

  • இதில் வைட்டமின் சி, ஏ, இ, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.
  • மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
  • புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
  • செரிமானத்தை தூண்டுகிறது.
  • நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.
  • நார்சத்து நிறைந்துள்ளதால் மலசிக்கல் வராது.
  • கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்காது.
  • நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.
  • உடல் துர்நாற்றத்தை குறைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi