நூல்கோலின் நன்மைகள்…..!!!
நூல்கோலில் பல நன்மைகள் உள்ளது. நமது உடலில் நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல், நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருத்துவ பயன்கள் :
- இதில் வைட்டமின் சி, ஏ, இ, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.
- மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
- புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
- செரிமானத்தை தூண்டுகிறது.
- நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
- எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.
- நார்சத்து நிறைந்துள்ளதால் மலசிக்கல் வராது.
- கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்காது.
- நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.
- உடல் துர்நாற்றத்தை குறைக்கும்.