தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகையில் அவர் படக்குழு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை காட்டுவார்கள். அதேபோல, தற்போது பேட்மேன், சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் தற்போது இயக்கும் புதிய படத்தில் இதே காட்சியை வைக்க போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
காரணம், இந்த படம் இந்தியாவில் தயாராகி வருகிறது. அதற்காக முதலில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். படம் இந்தியாவில் ஆரம்பிக்கிறது என்பதால் முதல் காட்சியில் இந்தியா கேட்டை காட்ட உள்ளாரா என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…