இந்த நிறுவனம் தற்போது முதன்முதலாக 55 அங்குல ஸ்மார்ட் டீவியை 4-கே ரெசல்யூஷன் கொண்ட அமைப்பாக வடிவைமைத்துள்ளது. இதில் சிறப்பான செய்தி என்னவென்றால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த டீவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.இதன் விலை ரூ.41,999/-.ஆகும்.இந்த டீவியில், 2.25 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரியும்,சிறந்த வகையில் இசை வழங்க 24 வாட் ஸ்பீக்கர்கள், ஒரு கிகா ஹெட்ஸ்எக்ஸ் குவாய் கோர் கோர்டெக்ஸ் ஏ53 பிராச்ஸர்கள் இதில்சிறப்பம்சமாக உள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் நோக்கியா என்றால் நல்ல நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ளதால் இந்த புதிய வரவிற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…