#புகழ்பெற்ற நோபலுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு!

உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடப்பு ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு அக்5ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, நோபல் பரிசுத்தொகை குறைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது, நிதி நிலைமை மேம்பட்டதை அடுத்து பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதனால் நோபல் பரிசுத்தொகை அதிகப் பட்டுத்தப்பட்டதால் அதனை பெறும் விஞ்ஞானிகளுக்கு சிறந்த ஊக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025