#BREAKINGNEWS : 2020 இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Default Image

2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை ஆராய்ச்சிக்காக ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்செல், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்