பிறந்து 27 நாள்களே ஆன குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவின் பிடியிலிருந்து தப்பித்தது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு உலக நாடுகள் முழுவதும், மருத்துவம் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகிற நிலையில், இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை.
இந்நிலையில், தென்கொரியாவில் பிறந்து 27 நாட்களே ஆன நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 27 நாட்களே ஆன குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை செய்வது என்று யோசித்து வந்த நிலையில், குழந்தைக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி எந்த சிகிச்சையும் இல்லாமல், 3 வாரங்களுக்கு குழந்தையின் தாய் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த வந்த நிலையில், மீண்டும் குழந்தையை பரிசோதித்த போது, நெகட்டிவ் என வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், இந்த முறை குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றது. மற்றவர்களுக்கு இந்த முறை , பொருந்தாது என்றும், பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தனித்தன்மை கொண்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…