லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் நான் எத்தனை முறை சொன்னாலும் அது போதாது நன்றி விஜய் & விஜய் சேதுபதி அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.
கோரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 % இருக்ககைகளுடன் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாட்களிலே மாஸ்டர் படம் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் விஜய்யை வசூல் சர்க்கரவர்தி என்று கூறினார்கள். அதற்கு பிறகு வெளியான சில நாட்கள் கழித்து அமேசான் பிரேமிலும் வெளியானது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகி வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு “நான் எத்தனை முறை சொன்னாலும், அது போதாது நன்றி விஜய் அண்ணா விஜய் சேதுபதி அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…