நேரடியாக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் கொண்டு உதவி கேட்டேன். ஆனால், யாரிடம் இருந்தும் பதில் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நள்ளிரவு வெளியிட்ட வீடியோவில் மக்களிடம் மிக உருக்கமாக உரையாற்றியுள்ளார். அப்போது, முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 316 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுக்கு உதவுமாறு நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளிடம் கேட்டுக்கொண்டேன். நேரடியாக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் கொண்டு உதவி கேட்டேன்.
ஆனால், யாரிடம் இருந்தும் பதில் இல்லை. அவர்கள் அஞ்சலாம் ஆனால் உக்ரைன் அஞ்சவில்லை. எதற்கும் அஞ்சவில்லை. ரஷ்யாவுக்கு உக்ரைன் பயப்படவில்லை. இந்த நிமிடம் வரை உக்ரைன் நேட்டோ உறுப்பினரில்லை. அந்த அமைப்பினர் இதுவரை உதவவில்லை, அவர்களின் என்ன உத்தரவாதத்தை உக்ரைனுக்கு தர முடியும்.? ரஷ்யாவை எதிர்த்து எங்களுக்கு உதவ அவர்கள் அஞ்சலாம். உக்ரைன் யாரிடமும் பயமில்லை என தெரிவித்தார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…