பாலிவுட் நடிகர் ஆமீர்கான் ஷூட்டிங் தொடர்பாக தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். ராமநாதபுரம் தனுஷ்கோடியில் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இளைஞர்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு அமீர்கான், ‘ இளைஞர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். போதை பழக்கத்தில் இருந்து தள்ளியே இருங்கள். போதை பழக்கமும், குடிப்பழக்கமும் வாழ்விற்கு பேராபத்து. வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதனை ரசித்து, சந்தோசத்துடன் வாழவேண்டும். உடலை உறுதியுடன் வைத்து இருக்க வேண்டும். அதற்கு போதையில் இருந்து தள்ளியே இருங்கள். ‘ தனது நல்ல அறிவுரையினை வழங்கினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…