எதிரி கண்ணுல பயத்த பாத்துதான் எனக்கு பழக்கம்! தல அஜித்தின் தெறிக்கும் மாஸ் வசனம்!

தல அஜித் நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை நேற்று முன்தினம் திரை பிரபலங்கள், முக்கிய விமர்சகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
அதில் பலரும் அஜித்தின் நடிப்பை புகழ்ந்து எழுதியிருந்தனர். இப்படத்தில் ஒரு ஆக்ரோஷமான சண்டை காட்சி இருக்கிறது. ஒரு பைக் சேசிங் காட்சி இருக்கிறது என பலர் கூறினார். மேலும் ஒரு முக்கிய தகவலாக இப்படத்தில் அஜித் பேசும் வசனம் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர் அப்பட வில்லனை பார்த்து ‘ என்ன பயமுறுத்துனவன் கண்ணுல பயத்தை பார்த்துதான் எனக்கு பழக்கம்’ எனவும், ஏற்கனவே ட்ரைலரில் பார்த்தது போல ஒருத்தர் மேல நீங்க வச்சிருக்கிற மரியாதையை காட்ட இன்னோருத்தர ஏன் அவமானப்படுத்துறீங்க’ என பல வசனங்கள் ரசிகர்களின் கைதட்டல்களை பெரும் என கூறினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025