நிலவேம்பின் நன்மைகள்..!!!
நிலவெம்பு என்பது நமது உடலுக்கு தேவையான ஒன்று தான். இது நமது உடலில் உள்ள பல நச்சுக்களை அளிக்கும் சக்தி கொண்டது.
- இது நமது உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- இது நமது உடலில் ஏற்படும் கொடிய வியாதிகளை நீக்க கூடிய சக்தி கொண்டது நிலவேம்பு.
- விஷக்கடியை போக்கும் தன்மை கொண்டது.
- இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைவதை நிறுத்துகிறது.
- சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.