கொளுக்மொளுக் அழகுடன் சும்மா ஜிவ்வுன்னு போஸ் கொடுக்கும் நிக்கி கல்ராணி.!

நடிகை நிக்கி கல்ராணியின் அட்டகாசமான லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
டார்லிங், கடவுள் இருக்கான் குமாரு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைககரன், சார்லி சாப்ளின் 2 போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. அது மட்டுமின்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் .
வழக்கமாக தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் தற்போது ரசிகர்களை மயக்கும் அழகில் ஆரஞ்சு நிற மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025