தமிழ் சினிமாவில் டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நிக்கி கல்ராணி. இவர் அடுத்தடுத்து மரகத நாணயம், கலகலப்பு 2, கீ, போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தாற்போது தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் எனும் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தமாக்கா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நிருபர்கள் அவரது, காதல், திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு நிக்கி, ‘ என் மனதிற்கு நெருக்கமான ஒருவர் சென்னையை சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று இப்போது கூற முடியாது. விரைவில் அவர் யார் என கூறுகிறேன்.’ என கூறினார். இன்னும் 3 ஆண்டுகள் கழித்துதான் திருமணம் பற்றி யோசிக்க உள்ளேன் எனவும் நிக்கி கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…