கொரோனா வைரசுக்கு நைஜீரிய அதிபரின் உதவியாளர் உயிரிழப்பு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு நைஜீரிய அதிபரின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புகாரி பதவி வகித்து வருகிறார்.மல்லம் அப்பா கியாரி என்பவர் அதிபர் புகாரியின் உதவியாளராக இருந்து வந்தவர்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் .மல்லம் அப்பா கியாரிக்கு தாக்கியுள்ளது.இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .ஆனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்தது.இதன்விளைவாக அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துவிட்டார்.இவரது மறைவிற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025