இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார்.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யோசித்துக் கொண்டிருக்கும் பாலாஜியிடம் சென்ற சம்யுக்தா இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. நீயாக யோசித்து மண்டை உடைந்து கொள்ளாதே, உனக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நீ இரண்டாவதாக சேவ் ஆகி விடுவாய் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…