FIFA WORLD CUP 2018:51-வது நிமிடத்தில் நெய்மர் மிரட்டல் கோல்!
உலக கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் முதல் போட்டியில் பிரேசில் -மெக்ஸிகோ அணிகள் மோதுகின்றது.இந்த போட்டியில் பாதி நேரம் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கமால் இருந்தது.இந்நிலையில் தற்போது ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்தார்.இந்த ஆண்டில் நெய்மர் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 15 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.