மஞ்சள் நிற ஆடையில் மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை !
நடிகை அதுல்யா ரவி கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர் கோலிவுட் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டு மொதத ரசிகர்களையும் கவர்ந்தார்.
அதற்கு பிறகு இவர் “ஏமாளி” , “சுட்டு பிடிக்க உத்தரவு” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தற்போது அடுத்த சாட்டை ,நாடோடிகள் 2 மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதுல்யாரவி அடிக்கடி விதவிதமாக கலக்கல் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மஞ்சள் நிற ஆடை அணிந்து மங்களகரமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்,