நியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில்  புத்தாண்டு பிறந்தது…!

Default Image

நியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில்  புத்தாண்டு பிறந்தது.
2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது.
இந்நிலையில்  நியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் தான் புத்தாண்டு பிறக்கும்.சிட்னியில் ஆஸ்திரேலிய மக்கள் 2019 புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்று கொண்டாட்டம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்