சரவணனின் தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியீடு …!

Published by
Rebekal

 சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தானே நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமாகியுள்ள சரவணன், தற்பொழுது தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திலிருந்து அண்மையில் ட்ரைலர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுதும் இந்த படத்திற்க்கான இசை உரிமையை திங் மியூசிக் பெற்றுள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago