ராட்சசன் திரைப்படத்தின் 2 பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி ,ராதாரவி , கருணாகரன், வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ஒரு நல்ல வசூல் சாதனையையும் செய்தது மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு சிறந்த வெற்றிப் படமாக இது திகழ்ந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதாவது ராட்சசன் 2 ஆம் பாகத்தை இயக்குனர் ராம்குமார் நடிகர் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…