சரவணன் அருள் நடித்து வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக முழுவதுமாக படப்பிடிப்பு நிறுத்து வைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்த அரசு அனுமதி அளித்ததையடுத்து கடந்த மார்ச் 1 ஆம் தேதி அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.
இதனையடுத்து இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னையில் நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…