சிவக்கார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் புது அப்டேட்.!

சிவக்கார்த்திகேயனின் டாக்டர் படத்திலுள்ள இரண்டாவது பாடலை குறித்த அப்டேட் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதிய பர்ஸ்ட் சிங்கிளான #Chellamma என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் யூடியூபில் டிரெண்டிங்கிலும் இடம்பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து செக்கன்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இன்று மாலை 5மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#DoctorSecondSingle is ready to steal your hearts just like #Chellamma did! Update at 5 PM today! ????????????#Doctor @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @iYogiBabu @KalaiArasu_ @KVijayKartik @nirmalcuts @DoneChannel1 @proyuvraaj pic.twitter.com/flG7QaUQDg
— KJR Studios (@kjr_studios) August 17, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024