பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பிரதேசத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக அப்படத்தில் நடிக்கும் நிழல்கள் ரவி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம். தற்போது இவரது இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய நடிக்கின்றனர்.
இந்நிலையில் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் தற்பொழுது இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பிரதேசத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக அப்படத்தில் நடிக்கும் நிழல்கள் ரவி கூறியுள்ளார்.