முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!

Published by
பால முருகன்

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் தரண் இசையமைக்கிறார், மேலும் மனோகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

அதற்கு பிறகு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியான நிலையில், அடுத்ததாக தற்போது படக்குழுவினர் படத்திற்கான டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை மாலை 4.32 மணிக்கு இந்த திரைப்பத்திற்கான டிரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…

49 minutes ago

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…

56 minutes ago

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

1 hour ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

2 hours ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

2 hours ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

3 hours ago